01.01.2022 தை மாத கல்விக்கான கொடுப்பனவை…

மாதகலில் வசிக்கும் செல்வன் கஜேந்தினி ஐசிந்தன்,ஜெனோசியஸ்றீகன் டகஂசனா இவர்களுக்கு (01.01.2022) தை மாத கல்விக்கான கொடுப்பனவை வழங்கிய திரு திருமதி இந்திரராஜா ஜெயக்குமாரி குடும்பத்தினரை (பிறந்த இடம் மல்லாகம்) மக்கள் வாழ உதவும் நிறுவகம் வாழ்த்தி வணங்கி நிற்கிறது
February 28, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டது.