01.08.2021 ஆவணிமாத கல்விக்கான கொடுப்பனவை…


மாதகலில் வசிக்கும் செல்வன் கஜேந்தினி ஐசிந்தன், ஜெனோசியஸ்றீகன் டகஂசனா இவர்களுக்கு (01.08.2021) ஆவணிமாத கல்விக்கான கொடுப்பனவை வழங்கிய திரு திருமதி இந்திரராஜா ஜெயக்குமாரி குடும்பத்தினரை (பிறந்த இடம் மல்லாகம்) மக்கள் வாழ உதவும் நிறுவகம் வாழ்த்தி வணங்கி நிற்கிறது

2021 © All Rights Reserved | Designed and Developed by S.Shuthan